web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்த காவல்த்துறையினர் குவிப்பு

[ செவ்வாய்க்கிழமை, 22 மே, 2012, ]
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை
வடதமிழீழம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தைச் சுற்றி தொடர்ச்சியாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுவருகின்றனர் .

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதைத் கண்டித்து கடந்த சில நாட்களாக மாணவர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காகவும், அவர்களை அச்சுறுத்தும் முகமாகவும் பல்கலைக்கழகத்தைச் சூற்றி சிவில் உடையிலும் சீருடையிலும் காவல்தறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளமையினால் தொடர்ச்சியாக பதற்றமான ஒரு சூழலே காணப்படுகின்றது. இதேவேளை தமக்கான பாதுகாப்பை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கும் வரையில் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லையென மாணவர்கள் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
  தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை   (21/05/2013) 
  திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை   (21/05/2013) 
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
  வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!  (20/05/2013) 
Published news:
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013)
  மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு  (15/05/2013)
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)