web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பாகிஸ்தானுக்கான உதவிகள் குறைக்கப்படும் - அமெரிக்கா

[ வெள்ளிக்கிழமை, 25 மே, 2012, ]
பாகிஸ்தானுக்கான உதவிகள்
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள் குறைக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அல் கய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடன் பற்றிய உளவுத் தகவல்களை வழங்கிய மருத்துவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
ஒசாமா பற்றிய தகவல்களை வழங்கிய மருத்துவர் சாகீல் அப்ரிடிக்கு 30 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏ. விற்கு தகவல்களை வழங்கிய குற்றச் சாட்டின் பேரில் பேரில் மருத்துவ சாகீலுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக அமெரிக்க அரசாங்கம் பாகிஸ்தானுக்கான உதவிகளில் 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை குறைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு நாம் தேவை, எமக்கு பாகிஸ்தான் தேவை எனினும், பாகிஸ்தான் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது என அமெரிக்க உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மருத்துவர் சாகீலுக்கு வழங்கப்பட்ட தண்டனை வருத்தம் அளிப்பதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் n;தாடர்பில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  சம்மதத்துடன் உறவு கொள்வது குற்றமல்ல !   (23/05/2013) 
  பாலுறவுகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை கடித்த காதலி  (21/05/2013) 
  மேலாடை அணியாமல் பெண்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்: நியூயார்க் போலீஸ்  (21/05/2013) 
  இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்  (19/05/2013) 
  தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்  (19/05/2013) 
Published news:
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013)
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013)
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013)
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013)
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013)
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)