web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

தன் குழந்தையை தானே கொன்ற பெற்றோர்

[ சனிக்கிழமை, 02 யூன், 2012, ]
தன் குழந்தையை தானே கொன்ற
2 வயது குழந்தையான ஜெடேனுக்கு, பெற்றோர் அதிகளவான மருந்து பொருளை கொடுத்ததனால் பரிதாபமாக இறந்தது.

இவ்வழக்கில் குழந்தையின் தந்தை ஜெமி க்ரீன்கு 9 வருட சிறை தண்டணையும், தாய் சோனியாவுக்கு நான்கு வருட சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு குறித்து நீதிபதி கூறுகையில், சோனியா ஒரு அன்பான தாயாக இருந்த போதிலும், அவர் குழந்தையிடம் அக்கறையுடன் நடந்து கொள்ளாமல் கவனக் குறைவுடன் நடந்ததே குழந்தை இறந்ததற்கு காரணம் என்று கூறினார்.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, ரத்தத்தில் அளவுக்கு அதிகமான Methadone மருந்து கலக்கபட்டிருந்ததாகவும், இந்த மருந்தை வெகுநாட்கள் அந்த சிறுவனுக்கு அளித்து வந்ததும் தெரியவந்தது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  பாலுறவுகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை கடித்த காதலி  (21/05/2013) 
  மேலாடை அணியாமல் பெண்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்: நியூயார்க் போலீஸ்  (21/05/2013) 
  இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்  (19/05/2013) 
  தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்  (19/05/2013) 
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013) 
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013) 
Published news:
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013)
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013)
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013)
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)
  காணாமல் போன 3 பெண்கள் : 10 வருடங்களின் பின்பு காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள ஒரே வீட்டில் மீட்பு  (09/05/2013)
  கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்: 150 பேர் பலி   (09/05/2013)