web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

14 உடல்கள் கண்டம் துண்டமாக மெக்சிகோவில் கண்டெடுப்பு!

[ சனிக்கிழமை, 09 யூன், 2012, ]
14 உடல்கள் கண்டம் துண்டமாக
கொடூரக் கொலைகளும், ஆட் கடத்தல்களும், அட்டூழியங்களும், போதைப்பொருள் போன்ற கொடூர செயல்கள் சர்வசாதரணமாக நடைபெற்று வருகிறது. எதிர்க்கோஷ்டியை சேர்ந்தவர்களை கொன்று பிணங்களை பொது இடத்தில் வீசி சென்று விடுகின்றனர்.

சமீபத்தில் தலை துண்டிக்கப்பட்டு 42 பேர் உடல்கள் கிடந்தன. இந்நிலையில் நேற்று நாட்டின் வடமேற்கு பகுதியில் இருக்கும் குயிடாட்மான்டி நகரின் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் 14 பேர் உடல்கள் கிடந்தன. இதில் 11 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள்.

இவர்களது உடல்கள் கண்ட துண்டமாக வெட்டப்பட்டு இருந்தன. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  பாலுறவுகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை கடித்த காதலி  (21/05/2013) 
  மேலாடை அணியாமல் பெண்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்: நியூயார்க் போலீஸ்  (21/05/2013) 
  இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்  (19/05/2013) 
  தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்  (19/05/2013) 
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013) 
Published news:
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013)
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013)
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013)
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013)
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)
  காணாமல் போன 3 பெண்கள் : 10 வருடங்களின் பின்பு காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள ஒரே வீட்டில் மீட்பு  (09/05/2013)