![]() |
கண், கைகள் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்படும் ஆண், பெண் போராளிகள்! | ||
| [ ஞாயிற்றுக்கிழமை, 10 யூன், 2012, ] | ||
கருணா குழுவா இவர்கள் என கேட்டு கை கால் கண்கள் கட்டப்பட்டு சுட்டுப் படுகொலை செய்ய தயரான நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பெண் ஆண் போராளிகள் இந்த காணொளியில் அதிகம்
இந்த காணொளிகள் யாவும் உலக நாடுகளின் முக்கிய ஊடங்களில் வெளிவரவுள்ளன
அதிகளவிலானோர் பெண் போராளிகளாவர். இவை யாவும் கைத்தொலைபேசி ஊடாக இராணுவத்தினரால் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த போராளிகள் உயிரோடு இருக்கி்ன்றனரா அல்லது படுகொலை செய்யப்பட்டு விட்டனரா என்பது தெரியவில்லை. இந்த ஆதாரங்கள் அனைத்தும் மனித உரிமை அமைப்புகளிடம் சென்றுள்ளன.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு (23/05/2013)
|
கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி! (23/05/2013)
|
பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை (23/05/2013)
|
மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை! (22/05/2013)
|
மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - (21/05/2013)
|
கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள் (21/05/2013)
|



தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு









