web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

கொகோஸ் தீவில் 32 புகலிடக் கோரிக்கையாளர்கள் சென்ற படகு விபத்து!

[ ஞாயிற்றுக்கிழமை, 10 யூன், 2012, ]
கொகோஸ் தீவில் 32 புகலிடக்
கொகோஸ் தீவில் பாறையுடன் படகு ஒன்று மோதி விபத்திற்குள்ளானதைத் தொடர்ந்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் என சந்தேகிக்கப்படும் 32 பேரை அவுஸ்திரேலிய அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையேயான அவுஸ்திரேலிய பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த படகு விபத்திற்குள்ளானது. இலங்கையிலிருந்து இந்த படகு புறப்பட்டதாக நம்பப்படுகின்றது.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அடையாளப் பரிசோதனைளுக்காக பயணிகள் மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு   (23/05/2013) 
  கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி!  (23/05/2013) 
  பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை  (23/05/2013) 
  மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!   (22/05/2013) 
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
Published news:
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013)
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013)
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013)
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013)
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013)
  கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-  (16/05/2013)