![]() |
விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணைந்து வருகின்றனரா? - கே.பியின் கண்டுபிடிப்பு | ||
| [ ஞாயிற்றுக்கிழமை, 10 யூன், 2012, ] | ||
விடுதலைப் புலிகள் அமைப்பில் மீதமுள்ள உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றிணைந்து வருகின்றனர் என்ற கருத்து உண்மைக்கும் புறம்பானது என கே.பி எனப்படும் குமரன்பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களில் உள்ள சில குழுக்களின் பிரசார வேலைத் திட்டத்தின் ஒரு பகுதி மாத்திரமே இது காணப்படுவதாகவும் கே.பி குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களில் உள்ள குழுக்களுக்கு தமிழ் மக்கள் குறித்து உண்மையான அக்கறையிருந்திருந்தால், அவர்கள் நாட்டை விட்டு செல்லாதிருந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். சிறிலங்கா அரசின் கைதியான இவர், சர்வதேச ரீதியாக நெருக்கடிகளை சந்திக்கும் போது இவர் ஊடாக சில கருத்துக்களை வெளியிட்டு சர்வதேசத்தை குழப்பும் ஒரு உபாயத்தை கையாண்டு வருவது, சிறிலங்கா அண்மைக் போக்குகளில் இருந்து அவதானிக்கலாம். கே.பி வெளிநாடுகளில் பல ஆண்டு காலம் இருந்ததுடன், விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச செயற்பாட்டாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை! (22/05/2013)
|
மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - (21/05/2013)
|
கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள் (21/05/2013)
|
தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை (21/05/2013)
|
திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை (21/05/2013)
|
காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள் (20/05/2013)
|
|
Published news: |
வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்…. (16/05/2013)
|
கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு- (16/05/2013)
|
கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள் (15/05/2013)
|
மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு (15/05/2013)
|
11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! (14/05/2013)
|
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|


மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!









