![]() |
மாவீரன் நெப்போலியன் கடிதம் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம் | ||
| [ செவ்வாய்க்கிழமை, 12 யூன், 2012, ] | ||
பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் மாவீரன் நெப்போலியன். போரின் மூலம் உலக நாடுகளை வென்ற இவர் வாட்டர்லு போரில் தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 1816-ம் ஆண்டு பெலன்தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அப்போது இவர் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதினார்.
அப்போது அவர் ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்ததால் மிகவும் பிழையாக இருந்தது. அக்கடிதம் சமீபத்தில் லண்டனில் ஏலம் விடப்பட்டது. அதை பிரான்ஸ் அரசு நிறுவனம் ரூ.2 1/2 கோடிக்கு அதாவது 4 லட்சம் டாலருக்கு ஏலத்தில் எடுத்தது. இது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 5 மடங்கு கூடுதல் தொகையாகும் |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
சம்மதத்துடன் உறவு கொள்வது குற்றமல்ல ! (23/05/2013)
|
பாலுறவுகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை கடித்த காதலி (21/05/2013)
|
மேலாடை அணியாமல் பெண்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்: நியூயார்க் போலீஸ் (21/05/2013)
|
இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான் (19/05/2013)
|
தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன் (19/05/2013)
|
|
Published news: |
போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை (18/05/2013)
|
பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை! (17/05/2013)
|
சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை (15/05/2013)
|
சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை (14/05/2013)
|
அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது (13/05/2013)
|
சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன் (09/05/2013)
|


சம்மதத்துடன் உறவு கொள்வது குற்றமல்ல !









