web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

ஆர்ப்பாட்டத்திற்கான உரிமையை பிரிட்டன் மதிக்கிறது - இலங்கைக்கு பதிலடி

[ வெள்ளிக்கிழமை, 15 யூன், 2012, ]
ஆர்ப்பாட்டத்திற்கான உரிமையை
பிரிட்டனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்கு பிரித்தானிய சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தவறிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு குறித்து கருத்து கேட்டபோது, ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தனது பிரஜைகளுக்குள்ள உரிமையை பிரிட்டன் மதிப்பதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

'ஐக்கிய இராச்சிய பிரஜைகளின் ஆர்ப்பாட்டத்திற்கான சட்டபூர்வமான உரிமையை நாம் மதிக்கிறோம். ஆனால், இது பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையுடன் சமநிலையாக கையாளப்பட வேண்டும்' என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் சாரா மேன் கூறினார்.

பொதுநலவாய வர்த்தக பேரவையின் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராபஜபக்ஷ ஆற்றவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டமை குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதிலளிக்கையில், இந்த உரை இரத்துச் செய்யப்பட்டமை அரசாங்கத்தின் தீர்மானமல்ல எனக் கூறினார்.

'இது அரசாங்கத்தின் தீர்மானம் அல்லது பொதுநலவாய வர்த்தக பேரவை சுயாதீனமானது. ஆர்ப்பாட்டத்திற்காக பெரும் எண்ணிக்கையான பொலிஸாரை ஈடுபடுத்துவதானது நகரில் ஏற்படுத்தும் தாக்கத்தை கவனமாக ஆராய்ந்தபின் பொதுநலவாய வர்த்தக பேரவை அத்தீர்மானத்தை மேற்கொண்டது. அத்தீர்மானத்தை நாம் மதிக்கிறோம்' என அவர் கூறினார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
  தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை   (21/05/2013) 
  திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை   (21/05/2013) 
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
  வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!  (20/05/2013) 
Published news:
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013)
  மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு  (15/05/2013)
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)