![]() |
விண்வெளியில் சீன பெண்ணுக்கு சைவ உணவு | ||
| [ திங்கட்கிழமை, 18 யூன், 2012, ] | ||
சீனா, ஷென்ஷோ-9 என்ற விண்கலம் மூலம் லியூ யாங் (33) என்ற பெண் உள்பட 3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. அங்கு அமைக்கப்படும் விண்வெளி ஆய்வு கூடத்தில் பணிகள் மேற்கொள்ள இவர்கள் சென்றுள்ளனர். இவர்கள் 13 நாட்கள் அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொள்கின்றனர்.
அங்கு அவர்கள் சாப்பிடுவதற்கு வசதியாக 50 வகையான உணவு பொருட்களை உடன் எடுத்து சென்றுள்ளனர். அவர்களில் லியூ யாங் சாப்பிட சைவ உணவு வகைகளை தேர்ந்தெடுத்துள்ளார். அவை குறைந்த வகையான கொழுப்பு சத்துக்கள் கொண்டவை.
இவை தவிர உணவுக்கு பிறகு சாப்பிடும் திண்பண்டங்கள், பழவகைகள்,
சக்கலேட்டுகளும் அடங்கும். இவை ரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்யும். இந்த தகவலை சீன விண்வெளி துறையின் டைரக்டர் ஜெனரல் சென் ஷன்குவாங் தெரிவித்துள்ளனர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
பாலுறவுகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை கடித்த காதலி (21/05/2013)
|
மேலாடை அணியாமல் பெண்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்: நியூயார்க் போலீஸ் (21/05/2013)
|
இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான் (19/05/2013)
|
தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன் (19/05/2013)
|
போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை (18/05/2013)
|
பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை! (17/05/2013)
|


பாலுறவுகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை கடித்த காதலி









