![]() |
இன்டர்நெட் எக்ஸ்புளோரரை முந்துகிறது கூகுள் குரோம் | ||
| [ திங்கட்கிழமை, 18 யூன், 2012, ] | ||
உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதில் இதுவரை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான் முதலிடத்தில் இருந்து வந்தது. அண்மையில் ஸ்டார் கவுண்ட்டர் என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின் படி, குரோம் பிரவுசர் முதல் இடத்திற்கு வந்துள்ளது. மே மாத மூன்றாம் வாரத்தில், குரோம் பிரவுசர் பயன்பாடு 32.8% ஆகவும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாடு 31.9% ஆகவும் இருந்தது. அவ்வப்போது குரோம் பிரவுசர் பயன்பாடு சில தினங்களில் மட்டும் கூடுதலாக இருக்கும். தற்போது தொடர்ந்து ஒரு வாரம் அதுவே அதிகம் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. பயர்பொக்ஸ் 25.5% பங்குடன் மூன்றாவது இடத்திலும், ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி மற்றும் ஆப்பரா அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது (23/05/2013)
|
இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க! (21/05/2013)
|
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை (21/05/2013)
|
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம் (20/05/2013)
|
|
Published news: |
Outlook.com தரும் புத்தம் புதிய வசதி (16/05/2013)
|
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
(15/05/2013)
|
ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு (14/05/2013)
|
யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..! (13/05/2013)
|
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..! (11/05/2013)
|
புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க (08/05/2013)
|


கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது









