web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

Yeahbit PC SpeedUp 2.1.6: கணணியின் வேகத்தை அதிகரிக்க செய்யும் மென்பொருள்

[ திங்கட்கிழமை, 18 யூன், 2012, ]
Yeahbit PC SpeedUp 2.1.6: கணணியின் வேகத்தை
அன்றாட செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் கணணிகள் சில சமயங்களில் வேகம் குறைவடைவதனால் சலிப்பை உண்டாக்கும்.

இதற்கு வன்பொருள் பாகங்களும் காரணியாக அமைவதுடன், சில மென்பொருள் கோப்புக்களும் காரணமாகின்றன.

இவ்வாறு கணணியின் வேகத்தில் தாக்கத்தை செலுத்தும் அநாவசியமான கோப்புக்களை நீக்கி மீண்டும் கணணியின் வேகத்தை அதிகரிக்கச் செய்வதற்கு Yeahbit PC SpeedUp மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.

இம்மென்பொருள் மூலம் registry cleaning, spyware killing, repair ,privacy protection, disk cleaning, speeding up, optimize system போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.

தரவிறக்க சுட்டி

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  windows 7 iso Operating system இலவசமாக தரவிறக்கம் செய்ய   (25/05/2013) 
  சுவாரஸ்யமான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு உதவும் மென்பொருள்  (25/05/2013) 
  கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது  (23/05/2013) 
  இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க!  (21/05/2013) 
  20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை   (21/05/2013) 
  உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம்  (20/05/2013) 
Published news:
  Outlook.com தரும் புத்தம் புதிய வசதி  (16/05/2013)
   பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்   (15/05/2013)
  ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு  (14/05/2013)
  யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..!  (13/05/2013)
  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!  (11/05/2013)
  புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க  (08/05/2013)