![]() |
யாழ் போராட்டம் புலம்பெயர் தமிழர்களுக்கு சொல்லும் செய்தி | ||
| [ வியாழக்கிழமை, 21 யூன், 2012, ] | ||
தமிழர் தாயகத்தில நில ஆக்கிரமிப்பை சிங்கள பேரினவாதம் தீவிரமாக முன்னெடுத்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழர் தாயகத்தை காப்பாற்றும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் யாழ்ப்பாணத்தில் முன்னணி முன்னெடுத்த அறவழிப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளடங்கலாக பல சிவில் அமைப்புகள் பங்கெடுத்துள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
காலமும், களமும் அறிந்து பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஒன்றிணைந்து சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக போராட முன்வந்தமையை பல்வேறு தரப்புகளும் வரவேற்று பாராட்டுத் தெரிவித்துள்ளதோடு, இது புலம் பெயர் தளத்தில் பிளவடைந்து தமிழ் தேசிய சக்திகளுக்கு நல்லதொரு முன்னுதாரணம் எனவும் கருத்து தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டாளர் கருத்து தெரிவிக்கையில், இலக்கு நோக்கிய தமிழ்த் தேசிய சக்திகளின் ஒன்றிணைவே, தமிழ் தேசத்துக்கு விடுதலையையும், எமது மக்களுக்கு நிம்மதியையும், கௌரவமான வாழ்வையும் பெற்றுத் தரும் என தெரிவித்துள்ளார். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை! (22/05/2013)
|
மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - (21/05/2013)
|
கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள் (21/05/2013)
|
தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை (21/05/2013)
|
திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை (21/05/2013)
|
காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள் (20/05/2013)
|
|
Published news: |
வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்…. (16/05/2013)
|
கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு- (16/05/2013)
|
கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள் (15/05/2013)
|
மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு (15/05/2013)
|
11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! (14/05/2013)
|
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|


மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!









