![]() |
சீனாவில் நாய் இறைச்சி சாப்பிடும் மக்கள் | ||
| [ திங்கட்கிழமை, 25 யூன், 2012, ] | ||
சீனாவில் நாய் இறைச்சி சாப்பிடும் மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை நாய்களைக் கொன்று, அதன் இறைச்சியை எடுத்து சமைக்கும் சமையல்கூடம் ஒன்றும் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் அருவருக்கத்தக்க
இவ்விடையம் வெளியானதால் உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனர்களின் இந்தப் பழக்க
வழக்கம் மிகவும் அருவருக்கத் தக்கதாக உள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மிருக ஆர்வலர்களும், மிருக வதைக்கு எதிரான ஆமைப்புகளும் இதற்கு கடும்
கண்டனத்தை வெளியிட்டுள்ளது. மனிதனின் உற்ற நண்பனாகவும், நன்றியுள்ள மிருகமாகவும்
விளங்கும் நாய்களை இவ்வாறு கொன்று உணவருந்தும் நிகழ்வு மனித நாகரீகமற்ற செயல் என
வன்மையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் ஒரு அருவருப்பான விடையம் உள்ளது. நாய்களைக் கொன்று அதன் இறைச்சியை தான் சாப்பிடுகிறார்கள் என்றால், நாயின் அந்தரங்க உறுப்புகளை வெட்டி அதில் கூட சூப் செய்கிறார்களாம். இதனை தான் சில சீனப் பெண்கள் ரசித்து சாப்பிடுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
உலகின் மிகப் பெரிய சேவல் : கின்னஸில் இடம்பிடிக்குமா? - (22/05/2013)
|
இராட்சத முதலைகளின் தடாகத்துக்குள் தனியாக இறங்கிய 73 வயதான பாட்டி !! (21/05/2013)
|
வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! (20/05/2013)
|
நான்கு சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசயப் பெண் (20/05/2013)
|
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது (20/05/2013)
|
காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர் (19/05/2013)
|



உலகின் மிகப் பெரிய சேவல் : கின்னஸில் இடம்பிடிக்குமா? -









