![]() |
இலங்கை நாணயத்தின் தொடர் வீழ்ச்சி! டொலர் 134 ரூபா | ||
| [ வியாழக்கிழமை, 28 யூன், 2012, ] | ||
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
நேற்றைய சந்தை நிலவரப்படி, அந்நிய செலவாணி பரிமாற்றங்களின் போது அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு 134 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது. கடந்த 12ஆம்திகதி டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு 133.60 ரூபாவாக விற்கப்பட்டதே ஆகக்குறைந்த நாணய மதிப்பாக இருந்தது. இந்தநிலையில் இலங்கை நாணயப் பெறுமதி நேற்றைய சந்தையில் மேலும் வீழ்ச்சியடைந்து, டொலர் ஒன்று 134 ரூபாவாக விற்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின்னர் இலங்கை ரூபாவின் மதிப்பு 18 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
வற்றாப்பளை அம்மன் ஆலய வேப்ப மரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்! (25/05/2013)
|
இலங்கை போர்க்குற்றவாளிகள் சுதந்திர பறவைகள்: சர்வதேச மன்னிப்புச் சபை! (25/05/2013)
|
வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த வைத்தியர் (25/05/2013)
|
யாழில் வெசாக் பண்டிகை, பெருவிருப்புடன் தமிழர் பங்கேற்பு! (25/05/2013)
|
புத்தபிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை! (24/05/2013)
|
தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு (23/05/2013)
|


வற்றாப்பளை அம்மன் ஆலய வேப்ப மரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்!









