web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

அமெரிக்காவை சூறாவளி தாக்கியது: 20 லட்சம் மக்கள் பரிதவிப்பு

[ சனிக்கிழமை, 30 யூன், 2012, ]
அமெரிக்காவை சூறாவளி தாக்கியத
அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களில் புயல் சின்னம் காரணமாக பலத்த சூறாவளி தாக்கியது. இந்த சூறாவளிக்கு கொலம்பியா,
கிழக்கு கென்துசிக், மேற்கு மேரிலாந்து, வடமேற்கு பென்சில்வானியா, வெர்ஜீனியா ஆகிய 5 மாகாணங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.

வெர்ஜினியா மாகாணம் இச்சூறாவளியில் பலத்த சேதம் அடைந்துள்ளதால், அம்மாகாண கவர்னர் அங்கு அவசரநிலையை பிரகடனம் செய்தார். அங்கு மட்டும் 5 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கிறார்கள். இதேபோல கொலம்பியாவில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தவிக்கிறார்கள்.

வெர்ஜினியா புறநகரில் கார் மீது மரம் விழுந்ததில் ஒருவர் இறந்தார். மேலும் அங்குள்ள வீட்டின் மேல் மேல் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் முதிய பெண்மணி ஒருவர் உயிரிழந்தார். இந்த பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கடும் சூறாவளியில் பாதிக்கப்பட்ட 5 மாகணங்களில் சுமார் 20 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013) 
  இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்  (19/05/2013) 
  தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்  (19/05/2013) 
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013) 
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013) 
Published news:
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013)
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013)
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)
  காணாமல் போன 3 பெண்கள் : 10 வருடங்களின் பின்பு காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள ஒரே வீட்டில் மீட்பு  (09/05/2013)
  கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்: 150 பேர் பலி   (09/05/2013)
  ஓவரா ஃபேஸ்புக் பயன்படுத்தினால் மனநலம் பாதிக்கப்படும்: ஆய்வு  (07/05/2013)