![]() |
ஒரு தமிழன் கண்ணுக்குள் 5 அங்குல புழு அதிர்சியில் டாக்டர் ! | ||
| [ ஞாயிற்றுக்கிழமை, 01 யூலை, 2012, ] | ||
75 வயதான் கிருஷ்ணமூர்த்தி என்னும் இந்தியரின் கண்களைப் பார்வையிட்ட மருத்துவர்
அதிர்ந்துபோயுள்ளார்.
சிலகாலமாகவே
கிருஷ்ணமூர்த்தியின் வலது கண்ணில் உறுத்தலும், அரிப்பு தன்மையும் காணப்பட்டதை
அடுத்து அவர் மருத்துவரை நாடியுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சில சொட்டு
மருந்துகளைக் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இருப்பினும் அவரது கண் வருத்தம் மாறவில்லை. இதனை அடுத்து அவர் மும்மாயில் உள்ள மருத்துவமனைக்கு மீண்டு சென்று முறையிட்டுள்ளார். இதனை அடுத்து மருத்துவர்கள் அவரது கண்களை மிக நுண்கருவிகள் கொண்டு பரிசோதித்துள்ளனர். பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்சி தான் காத்திருந்தது. கிருஷ்ணமூர்த்தியின் கண்களின் உற்புறமாக சுமார் 5 அங்குல நீளமான(அரை அடி) புழு ஒன்று உயிருடன் இருந்துள்ளது. இது எவ்வாறு கண்களுக்குள் சென்றது எப்படி வளர்சியடைந்தது என்பது தெரியாமல் மருத்துவர்கள் திண்டாடிப்போனார்கள். இருப்பினும் உடனடியாக சத்திர சிகிச்சை ஒன்றைச் செய்து புழுவை அகற்றியுள்ளனர். தெய்வாதீனமாக அவரது பார்வை கெட்டுவிடவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ![]() |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை தேடும் போலீஸ்! (18/05/2013)
|
தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது (18/05/2013)
|
ரூ.3 கோடி மோசடி தனியார் நிறுவன இயக்குனர் கைது (18/05/2013)
|
மேற்கு வங்கத்தில் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்த ஆசிரியை: 3ம் வகுப்பு மாணவன் பலி! (18/05/2013)
|
திருவள்ளூரில் ஆள்கடத்தல் கும்பல் சுற்றிவளைப்பு (17/05/2013)
|
ஆயுதப் படை வளாகத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது வேலூரில் பரபரப்பு (17/05/2013)
|
|
Published news: |
மாயமான சிறுவன் சடலமாக மீட்பு: இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கொலை செய்தார்களா? (12/05/2013)
|
காதல் ஜோடி கத்தியால் குத்தி கொண்டு உயிருக்கு போராட்டம் (12/05/2013)
|
மனைவியை நெரித்து கொன்று தூக்கில் போட்ட கணவன் (11/05/2013)
|
பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆபாச வீடியோ கிளிப்பிங்குகளைக் காட்டிய பள்ளிக்கூட வேன் (10/05/2013)
|
பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய வேன் டிரைவர் கைது (10/05/2013)
|
கோடம்பாக்கத்தில் பரபரப்பு கழுத்தை நெரித்து மனைவி கொலை (09/05/2013)
|


சிலகாலமாகவே
கிருஷ்ணமூர்த்தியின் வலது கண்ணில் உறுத்தலும், அரிப்பு தன்மையும் காணப்பட்டதை
அடுத்து அவர் மருத்துவரை நாடியுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சில சொட்டு
மருந்துகளைக் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை தேடும் போலீஸ்!









