![]() |
கொழும்பில் 7 வயது தமிழ் சிறுமியை விட்டுவைக்காத சிங்களவர்கள் ! | ||
| [ திங்கட்கிழமை, 02 யூலை, 2012, ] | ||
நாரஹென்பிட்டியிலுள்ள கால்வாயொன்றிலிருந்து 7 வயதான தமிழ் சிறுமியொருவரின் சடலம் கடற்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளஅதேவேளை, சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அதிர்வு இணையம் அறிகிறது.
கிருஷ்ண குமார் துஷாந்தினி (வயது 7) என இச்சிறுமி அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு ௫, சித்தார்த்த வீதியிலுள்ள தேவாலயத்தின் வைபவத்திற்குச் சென்றுவிட்டு திரும்பியபோது இச்சிறுமி சனிக்கிழமை இரவு காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சிறுமிக்கு பிறிதொரு திருவிழா ஒன்றைக் காண்பிப்பதாகக் கூறி 2 இளைஞர்கள் அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரையும் பொலிசார் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்துள்ளனர். கால்வாயில் மிதந்த சடலத்தை, பொலிஸார் விடுத்த வேண்டுகோளையடுத்து, கடற்படையினர் மீட்டுள்ளனர் எனவும் மேலும் அறியப்படுகிறது |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
சினிமா மோகத்தில் இலங்கை மண்ணில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்ப்பெண்ணூக்கு நேர்ந்த கொடுமை (19/06/2013)
|
போதையில் நிர்வாணமாக குளித்த இரு இளம் பெண்கள் கைது! (19/06/2013)
|
உளவு பார்ப்பதற்காகவே கூட்டமைப்பு வசமுள்ள திருமலை நகர சபையுடன் அமெரிக்கா ஒப்பந்தம் (19/06/2013)
|
இரண்டாக பிளந்த குழந்தையின் ஆண் உறுப்பு -சத்திரசிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டு சாதனை (19/06/2013)
|
கொழும்பு பல்கலை கட்டிடத்திலிருந்து கீழே குதித்த மாணவி உயிரிழப்பு (18/06/2013)
|
13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான திருத்தமும் செய்யவேண்டியதில்லை: எதிர்க்கட்சிகளின் கூட்டு (17/06/2013)
|


சினிமா மோகத்தில் இலங்கை மண்ணில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்ப்பெண்ணூக்கு நேர்ந்த கொடுமை









