![]() |
கீபோர்ட், மவுஸ் என்பவற்றிற்கு கடவுச்சொல் கொடுப்பதற்கு | ||
| [ புதன்கிழமை, 04 யூலை, 2012, ] | ||
கணணியில் உள்ள தரவுகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாதுகாப்பதைப் போன்று, கணணியின் மவுஸ், கீபோர்ட் என்பவற்றை கடவுச்சொல் கொடுத்து பாதுகாப்பதற்கு KeySearch எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
890 KB சிறிய அளவுடைய இம்மென்பொருள் மூலம் இணையத்தளத்தில் தேடுதலை மேற்கொள்ளும் செயற்பாடுகளையும் சார்ட் கட் கீ போன்றவற்றின் உதவியுடன் செயற்படுத்த முடியும். அதாவது Crtl + Alt + P ஆகிய கீக்களை அழுத்துவதன் மூலம் கீபோர்ட், மவுஸ் ஆகியவற்றின் செயற்பாட்டை நிறுத்தக்கூடியதாகக் காணப்படுவதுடன் இச் சார்ட் கட் கீக்களை விரும்பியவாறு மாற்றியமைத்துக் கொள்ள முடியும். மேலும் Google, Bing, Yahoo, Ask போன்ற தேடு இயந்திரங்களையும் சார்ட் கட் கீ மூலம் ஓப்பன் செய்யக் கூடியவாறு மாற்றியமைக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
Outlook.com தரும் புத்தம் புதிய வசதி (16/05/2013)
|
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
(15/05/2013)
|
ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு (14/05/2013)
|
யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..! (13/05/2013)
|
|
Published news: |
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..! (11/05/2013)
|
புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க (08/05/2013)
|
பிரம்மிப்பூட்டும் Slideshow மூவிகளை உருவாக்குவதற்கு (06/05/2013)
|
புதிய வகையிலான இன்டர்நெட் வைரஸ் அபாயம்..! (06/05/2013)
|
uTorrent மென்பொருளை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு... (05/05/2013)
|
புகைப்படங்களில் Reflection எபக்ட்டினை தோற்றுவிப்பதற்கு உதவும் மென்பொருள் (04/05/2013)
|



Outlook.com தரும் புத்தம் புதிய வசதி









