web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

ரஷ்யாவில் திடீர் வெள்ளப்பெருக்கில் 103 பேர் அடித்து செல்லப்பட்டுள்ளனர்

[ சனிக்கிழமை, 07 யூலை, 2012, ]
ரஷ்யாவில் திடீர் வெள்ளப்பெரு
ரஷ்யாவின் தெற்குப்பகுதியில் நேற்று பெய்த கடும் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 103 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13000-க்கும் மேற்ப்பட்டோர் வீடுகளை இழந்துதவிக்கின்றனர்.

கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவிற்கு, கொட்டிய இந்த பேய் மழையில் ரஷ்யாவின் தெற்குபகுதியில் அமைந்துள்ள க்ராஸ்நோடர் பகுதியில் திடீரென ஏற்ப்பட்ட பேரழிவில், க்ரிம்ஷக் மாவட்டத்தில் மட்டும் குழந்தைகள் உட்பட 92 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆறுகளில் பெரும் வெள்ளம் கரைபுரண்டு ஓட க்ரிம்ஷக் மாவட்டத்தில் மக்கள் தூக்கமின்றி தவித்து வருவதுடன் அங்கு இறப்பு விகிதம் எகிறும் என்று கூறப்படுகிறது.

கடுமையாக பெய்கின்ற இந்த பேய்மழையில்,ஒரு வயதான பெண்மணி அவள் காப்பற்றப்படும் வரை இரவு முழுவதும் மரக்கிளையிலே உட்கார்ந்திருக்க வேண்டியிருந்தது மிகவும் பரிதாபத்திற்கு உரியது.

வீடுகள்,சாலைகள் மற்றும் ரெயில் சாலைகள் என இந்த பகுதிகள் முழுவதுமாய் மூழ்கி உள்ள நிலையில் மரங்கள், விளக்கு கம்பங்கள் வீடுகள் என இந்த திடீர் வெள்ளத்தில் அடித்தும் செல்லப்படுகின்றன.

இறப்பு விகிதம் இன்னும் அதிகரிக்க கூடும் என்று அதிகாரிகள் பயந்த நிலையில், அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார். இந்த பேரழிவு சம்பவம் எல்லாம் ஒரே இரவில் வெகு விரைவில் நடந்து விட்டது என்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  சம்மதத்துடன் உறவு கொள்வது குற்றமல்ல !   (23/05/2013) 
  பாலுறவுகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை கடித்த காதலி  (21/05/2013) 
  மேலாடை அணியாமல் பெண்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்: நியூயார்க் போலீஸ்  (21/05/2013) 
  இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்  (19/05/2013) 
  தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்  (19/05/2013) 
Published news:
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013)
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013)
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013)
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013)
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013)
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)