![]() |
சிறிலங்கா இராணுவத்தினரை தோற்கடித்த முறிகண்டி தமிழ் மக்கள் | ||
| [ வியாழக்கிழமை, 12 யூலை, 2012, ] | ||
அண்மையில் முறிகண்டி, திருமுருகண்டி ஆகிய பிரதேசங்களில் மீள்குடியேர சென்ற மக்களின் தடுத்த சிறிலங்கா இராணுவத்தினர் அப்பட்டமான நில அபகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நடவடிக்கைக்கு எதிராக திரண்டெழுந்த மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதன் போது பல வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன. அந்த வகையில் முறிகண்டி மக்களின் காணிகள் முழுவதையும் அந்த மக்களிடமே கையளிக்க இராணுவம் இணங்கியுள்ளதாக ஒட்டுசுட்டான் உதவி அரச அதிபர் தினேஸ்குமார் அறிவித்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது தடுப்பு முகாங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட மக்கள் மீண்டும் முறிகண்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த மக்களின் காணிகள் முழுமையாக அந்த மக்களிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பத்துக்குடும்பங்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் இன்னும் வெளியேறவில்லை. விரைவில் அப்பகுதியிலிருந்தும் வெளியேறுவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு ! (19/05/2013)
|
பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு! (19/05/2013)
|
வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு! (18/05/2013)
|
தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி (18/05/2013)
|
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை (17/05/2013)
|
பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்! (17/05/2013)
|
|
Published news: |
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|
நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது (13/05/2013)
|
வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி! (12/05/2013)
|
சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு (10/05/2013)
|
கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது (10/05/2013)
|
யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் (09/05/2013)
|


யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !









