web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

கழுத்தில் பாரிய கட்டி கொண்ட சிறுவன்!

[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை, 2012, ]
கழுத்தில் பாரிய கட்டி கொண்ட
பாரிய கட்டியொன்றுடனுள்ள இந்த 9 வயதுப் பையன் அயலவர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்டு வந்துள்ளான். மெக்சிக்கோவைச் சேர்ந்த இச்சிறுவனது குடும்பமும்இவனும் அமெரிக்காவின் அதிகாரிகளால் வாகனமொன்றில் அழைத்துவரப்பட்டு தலைநகர் நியூமெக்சிக்கோவில் சிகிச்சையை மேற்கொள்ள உதவிசெய்தனர்.

இந்தச் சிறுவனும் அவனது குடும்பத்தினரும் உலகிலேயே மிகமோசமான நகரான Ciudad Juarez இல் தமது அயலவர்களால் மிகவும் மோசமாக நடாத்தப்பட்டு வந்தனர். அச்சிறுவன் ஒருமுறை ஓர் அனாதை விடுதியொன்றில் ஒளிந்துகொண்டதை ஒரு தேவாலயத்தின் உறுப்பினர்கள் கண்டனர்.

இவனது பெற்றோர்கள் அந்த அதிகாரிகளால் அடையாளங்காணப்பட்டு அவர்களையும் காப்பாற்ற நினைத்தனர்.

மருத்துவ உதவிக்கென எந்தவிதமான பணமுமில்லாமல் இவர்கள் Juarez மற்றும் El Paso போன்ற இடங்களில் சிகிச்சை செய்திருந்தாலும் அவனது கட்டியை அழிப்பதற்கு அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையையும் செய்திருக்கவில்லை.

றியோ றஞ்சியோவைச் சேர்ந்த மதகுரு குறிப்பிடுகையில் தமது உறுப்பினர்கள் அவனைக் கண்டபோது அவனுக்கு உதவவேண்டுமென நினைத்ததாகக் கூறினார்.

இந்தப் பகுதிகளில் மிக மோசமான போதைமருந்துக் கடத்தல் வன்முறைகள் இடம்பெறுவதால் அவர்கள் அந்த இடங்களிற்குப் போவதற்கு அண்மையில் தடைசெய்யப்பட்டிருந்தனர்.

இங்கு இடம்பெற்றிருந்த வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

தாம் உடனடியாகவே இவனது பெற்றோர்களுக்கென 45 நாள் மனித உரிமை விசாவினைப் பெற்று தலைநகரிற்கு அழைத்துச்சென்றதாகவும் அங்கிருந்து அமெரிக்கத் தூதரகத்தினர் அமெரிக்காவிற்கு அவர்களை அழைத்துச்செல்வரென்றும் கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் இருப்பதற்காக அவர்களுக்கு இந்தத் தேவாலயத்தினர் தனிப்பட்ட அன்பளிப்புகளையும் ஒழுங்குசெய்துவருகின்றனர்.

இதை எப்படி அகற்றுவதென்பது இன்னமும் தெளிவில்லையெனினும் அவனுக்கு நல்லதே நடக்கவேண்டுமெனத் தாம் நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  தனது இரண்டு விரல்களின் மூலம் வேலை செய்து நாளாந்தம் ஆயிரம் ரூபா உழைக்கும் தொழிலாளி   (19/06/2013) 
  அட அட அட.... என்ன ஒரு திறமை இந்த பெண்ணிற்கு......  (18/06/2013) 
  மனதை பதற வைக்கும் எதிர்பாராத கோர விபத்து....  (18/06/2013) 
  மதுபோதையில் வந்த மணமகனுக்குப் பாடம் புகட்டிய மணமகள்  (17/06/2013) 
  பாடலிசைக்கும் காலணி  (16/06/2013) 
  ஒருவரின் கண்ணுக்குள் வளர்ந்துவந்த 20 செ.மீ நீளமான நாடாப்புழு (வீடியோ  (15/06/2013) 
Published news:
  வங்கி ஊழியர் தட்டச்சில் தூங்கியதில் 37,269 மில்லியன் ரூபா பணம் இடம் மாறியது   (13/06/2013)
  வாகனங்களின் கதவைத்தட்டி உணவு கேட்கும் ரஷ்ய கரடிகள்  (13/06/2013)
  து கொடூரமாக இருந்தும் ஓட்டுனர் எப்படி சிறு காயம் கூட படாமல் தப்பித்தார் ??   (12/06/2013)
  நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் நடமாடிய யுவதி விளையாட்டுக் காரில் சிக்கிக் கொண்டபின் திடீர் குணமடைந்தார்  (11/06/2013)
  16 இலிருந்து 14 இன்சாக இடையைக் குறைக்க விரும்பும் கொடி இடையாள்   (10/06/2013)
  கைவிடப்பட்ட குழந்தையை குப்பை மேட்டிலிருந்து காப்பாற்றிய நாய் கௌரவிப்பு   (08/06/2013)