web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பெரும்பான்மையின இளைஞரால் வலி.கிழக்கில் யுவதி வன்புணர்வு

[ புதன்கிழமை, 01 ஓகஸ்ட், 2012, ]
பெரும்பான்மையின இளைஞரால்
வலி.கிழக்குப் பிரதேசத்தில் யுவதி ஒருவர் பெரும்பான்மையின இளைஞர் ஒருவரால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பிரஸ்தாப யுவதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைக் கேள்வியுற்று அங்கு திரண்ட ஊர் மக்கள் குறித்த இளைஞரைப் பிடித்து நன்கு கவனித்த பின்னர் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். வலி.கிழக்குப் பிரதேசத்தில் லக்ஸபானா மின் விநியோக இணைப்பு வேலையில் ஈடுபட்டு வரும் மின்சார சபையின் பெரும்பான்மை இன இளைஞர் ஒருவர் வீதியால் சென்று கொண்டிருந்த இந்த யுவதியை இழுத்துச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
23 வயதான குறித்த யுவதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி நேற்று போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதான இளைஞர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்கின்றனர்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !   (19/05/2013) 
  பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு!   (19/05/2013) 
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013) 
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013) 
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013) 
  பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்!   (17/05/2013) 
Published news:
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)
  யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்  (09/05/2013)