web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

முச்சக்கரவண்டியில் நடமாடும் விபச்சார சேவை

[ வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட், 2012, ]
முச்சக்கரவண்டியில் நடமாடும்
அலுத்கம - கந்தேவிஹார வீதி முல்லபிட்டியவிற்கு திரும்பும் வழியில் முச்சக்கரவண்டியில் சூட்சமமான முறையில் இயங்கி வந்த நடமாடும் விபச்சார நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். அலுத்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து இந்த விபச்சார நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்து இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று 31ம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 2012-08-08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி!  (23/05/2013) 
  பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை  (23/05/2013) 
  மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!   (22/05/2013) 
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
  தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை   (21/05/2013) 
Published news:
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013)
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013)
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013)
  கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-  (16/05/2013)
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013)
  மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு  (15/05/2013)