web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பேஸ்புக்கில் 83 மில்லியன் போலியான கணக்குகள்

[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட், 2012, ]
பேஸ்புக்கில் 83 மில்லியன்
உலகின் பிரம்மாண்டமான சமூக இணையத்தளமாகக் கருதப்படும் பேஸ்புக் தளத்தில் உள்ள ஒரு பில்லியன் கணக்குகளில் 83 மில்லியன் வரையிலானவை போலியான பெயர்களில் உருவாக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள போலியான கணக்குகள் ஒட்டுமொத்தமான கணக்குகளில் 8.7 வீதமானவை போலியானவை என்பதுடன் 4.8 வீதமானவை ஒரே விதமான கணக்குகள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டதனால் ஏற்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர 2.4 வீதமான கணக்குகளில் சொந்த தகவல்களுக்கு பதிலாக வியாபார தகவல்களையும், செல்லப்பிராணிகளின் தகவல்களையும் கொடுக்கப்பட்டுள்ளதுடன், 1.5 வீதமானவை ஸ்பாமர்களினால் உருவாக்கப்பட்டுள்ளது

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது  (23/05/2013) 
  இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க!  (21/05/2013) 
  20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை   (21/05/2013) 
  உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம்  (20/05/2013) 
Published news:
  Outlook.com தரும் புத்தம் புதிய வசதி  (16/05/2013)
   பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்   (15/05/2013)
  ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு  (14/05/2013)
  யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..!  (13/05/2013)
  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!  (11/05/2013)
  புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க  (08/05/2013)