web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

ஈரானிய யாத்ரீகர்கள் 48 பேர் சிரியா பயங்கரவாத குழுக்களால் கடத்தல்!

[ சனிக்கிழமை, 04 ஓகஸ்ட், 2012, ]
ஈரானிய யாத்ரீகர்கள் 48 பேர்

சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸில் பஸ் ஒன்றிலிருந்து ஈரானிய யாத்திரிகர்கள் 48 பேர் கடத்தப்பட்டுள்ளதாக சிரியாவிலுள்ள ஈரானிய தூதுதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது...


ஆயுமேந்திய பயங்கரவாத குழுக்களால் அவர்கள் கடத்தப்பட்டனர்' என மஜித் கம்ஜோ எனும் மேற்படி அதிகாரி, ஈரானிய அரச தொலைக்காட்சிக்கு தெரிவத்துள்ளார்.



இந்த யாத்திரிகளின் கதி தெரியவில்லை. கடத்தல்காரர்களை கண்டுபிடிப்பதற்கு சிரிய அதிகாரிகள் முயன்று வருகின்றனர் என அவர் கூறினார். பின்னர் சிரிய அரச செய்திச் சேவையான சனாவும் இக்கடத்தல் செய்தியை வெளியிட்டது.



வருடந்தோறும் லட்சக்கணக்கான ஈரானிய யாத்திரிகர்கள் சிரியாவுக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாட்டுக்கு எதிராக கிளர்ச்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி அஸாட்டின் அரசாங்கத்தை ஈரான் தீவிரமாக ஆதரித்து வருகிறது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013) 
  இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்  (19/05/2013) 
  தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்  (19/05/2013) 
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013) 
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013) 
Published news:
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013)
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013)
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)
  காணாமல் போன 3 பெண்கள் : 10 வருடங்களின் பின்பு காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள ஒரே வீட்டில் மீட்பு  (09/05/2013)
  கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்: 150 பேர் பலி   (09/05/2013)
  ஓவரா ஃபேஸ்புக் பயன்படுத்தினால் மனநலம் பாதிக்கப்படும்: ஆய்வு  (07/05/2013)