web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

நீலாங்கரை அருகே மகன் திட்டியதால் தந்தை தற்கொலை

[ சனிக்கிழமை, 04 ஓகஸ்ட், 2012, ]
நீலாங்கரை அருகே மகன் திட்டிய
நீலாங்கரையை அடுத்த கானத்தூர் ரெட்டிகுப்பம் அண்ணா தெருவில் வசித்து வந்தவர் கமலக்கண்ணன் (வயது 50). தச்சு தொழிலாளி. இவரது மகன் சுகுமார் (30). கமலக்கண்ணன் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அவரை மகன் கண்டித்தார்.

எதற்காக வேலைக்கு செல்லாமல் இருக்கிறாய் என திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கமலக்கண்ணன் மனம் உடைந்தார். வளர்த்து ஆளாக்கிய மகன் தன்னை அவமானமாக பேசுகிறானே என்று வேதனை அடைந்த அவர் விரக்தியில் மது குடித்தார். பின்னர் அங்குள்ள சுடு காட்டிற்கு சென்றார். மரத்தில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்து கொண்டார்.

இரவு நேரமாகியும் தந்தை வீட்டிற்கு வராததால் மகன் பல இடங்களில் தேடினார். இன்று காலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் உறவினருக்கு கிடைத்தது. இதுபற்றி கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  ரூ.5 ஆயிரத்துக்கு பச்சிளம் குழந்தை விற்பனை   (25/05/2013) 
  திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி   (24/05/2013) 
  தேனி போலீஸ் ஸ்டேசனில் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு !  (23/05/2013) 
  பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு   (23/05/2013) 
  நைஜீரிய மாணவனை அடித்து கொன்ற இந்தியர்களுக்கு சிறைத்தண்டனை   (23/05/2013) 
  மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!  (22/05/2013) 
Published news:
  மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை!   (19/05/2013)
  கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு   (19/05/2013)
  மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை!   (19/05/2013)
  குற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு!!   (19/05/2013)
  கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை தேடும் போலீஸ்!   (18/05/2013)
  தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது   (18/05/2013)