web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பிரான்சில் பாலியல் வன்முறைக்கான புதிய சட்டம்!

[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட், 2012, ]
பிரான்சில் பாலியல் வன்முறைக்
பிரான்சின் நாடாளுமன்றத்தில் கடந்த 2ஆம் திகதி பாலியல் வன்முறைக்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இது குறித்து சட்ட அமைச்சர் கிறிஸ்டினா டாபிரா கூறுகையில்...

பாதிக்கப்பட்டவர்கள் மறுபடியும் தங்கள் வழக்குகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து, தற்போதைய புதிய சட்டத்தின்படி நீதியைத் தேடலாம் என்றார். மேலும் இந்த புதிய சட்டம் தெளிவான வரையறைகளுடன் அமைந்துள்ளது என்று அதன் சிறப்புத் தன்மைகள் குறித்து எடுத்துக் கூறினார்.

பாலியல் வன்முறைக்குப் புதிய சட்டம் தேவை என்கின்ற விவாதம் தோன்றக் காரணம், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ஸ்டிராஸ்கான் நியூயார்க் விடுதியில் பணிப்பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதுவே ஆகும்.

இந்த வழக்கில் இருந்து ஸ்டிராஸ்கான் விடுபட்டாலும், விவாதம் மட்டும் தீவிரமாகி கொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய சட்டம் மாற்றுப் பாலினத்தாருக்கும் பணித்தளங்களில் துன்பம் நேராமல் தடுக்க உதவுகின்றது.

மேலும் இந்த சட்டம் பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  பாலுறவுகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை கடித்த காதலி  (21/05/2013) 
  மேலாடை அணியாமல் பெண்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்: நியூயார்க் போலீஸ்  (21/05/2013) 
  இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்  (19/05/2013) 
  தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்  (19/05/2013) 
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013) 
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013) 
Published news:
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013)
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013)
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013)
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)
  காணாமல் போன 3 பெண்கள் : 10 வருடங்களின் பின்பு காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள ஒரே வீட்டில் மீட்பு  (09/05/2013)
  கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்: 150 பேர் பலி   (09/05/2013)