![]() |
எழுத்துக்களை ஒலி வடிவில் மாற்றியமைப்பதற்கு | ||
| [ செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட், 2012, ] | ||
சில சந்ர்ப்பங்களில் எழுத்து வடிவில் காணப்படும் கோப்புக்களை ஒலி வடிவமாக மாற்றுவதற்கு அவசியம் ஏற்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்தரும் வகையில் Natural Reader எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறிய அளவுடைய இம்மென்பொருளின் உதவியுடன் MS Word, Webpage, PDF கோப்புக்கள், மின்னஞ்சல் போன்றவற்றில் காணப்படும் எழுத்துக்களை அல்லது சொற்களை ஒலி வடிவத்திற்கு இலகுவாக மாற்ற முடியும். மேலும் மாற்றியமைக்கப்பட்ட இவ் ஒலி வடிவக் கோப்புக்களை MP3 அல்லது WAV போர்மட்டில் மேிக்க முடியும். இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்திலும், அப்பிளின் மக் இயங்குதளத்திலும் தொழிற்படக்கூடியவாறு இரு பதிப்புக்களைக் கொண்டுள்ளது. For Windows - தரவிறக்க சுட்டி For Mac - தரவிறக்க சுட்டி |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது (23/05/2013)
|
இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க! (21/05/2013)
|
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை (21/05/2013)
|
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம் (20/05/2013)
|
|
Published news: |
Outlook.com தரும் புத்தம் புதிய வசதி (16/05/2013)
|
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
(15/05/2013)
|
ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு (14/05/2013)
|
யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..! (13/05/2013)
|
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..! (11/05/2013)
|
புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க (08/05/2013)
|


கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது









