web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

ஈழம் என்பது அதைச் சொன்னவர்களின் இலட்சியமே:புது விளக்கம் கொடுத்த அழகிரி!

[ சனிக்கிழமை, 11 ஓகஸ்ட், 2012, ]
ஈழம் என்பது அதைச் சொன்னவர்கள
கருணாநிதியின் டெசோ மாநாட்டுப் பணிகள் பல்வேறு இழுபறிகளின் மத்தியில் சென்று கொண்டிருக்கின்றது. நேற்று இரவு இந்திய தொலைக்காட்சியான “புதிய தலைமுறை’’ யில் நடந்த

டெசோ மாநாடு குறித்து பேசும் ஒரு நிகழ்ச்சியில், அழகிரியும், தமிழருவி மணியனும் பங்கேற்றார்கள்.

டெசோ மாநாடு முக்கியமான மாநாடு. இலங்கைத் தமிழர்கள் பற்றி கலந்துரையாட கிடைத்த ஒரு தளம் என கூறிய அழகிரியிடம், இலங்கைத் தமிழர்களுக்கு முக்கியமான மாநாடு என கூறுகின்றீர்கள் ஆனால் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என பல நெருக்கடிகள் உருவாகியுள்ளதே என கேட்கப்பட்ட கேள்விக்கு, ஈழம் என்பதை நாங்கள் பேசலாம்.



ஆனால் உலகத்தில் அதிகாரபூர்வமாக எதுவும் இல்லை. அது நமது ஆவல், இலக்கு, கருத்து. அதைச் சொன்னவர்களின் இலட்சியம் அது. ஈழம் என சொன்னவர்களின் இலட்சியமே ஈழம் தவிர, அதை ஒரு நாடோ உலகமோ ஏற்றுக்கொண்டதாக சொல்லமுடியாது.

ஈழம் என்று ஒன்று உருவாகினால், அதன்பின்னர் ஈழம் என அதிகாரபூர்வமாக உரையாடலாம் அதில் ஒன்றும் மாற்றுக்கருத்துக்கள் இல்லை இதைத்தான் கலைஞரும் சொல்கிறார். என்றார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !   (19/05/2013) 
  பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு!   (19/05/2013) 
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013) 
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013) 
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013) 
  பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்!   (17/05/2013) 
Published news:
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)
  யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்  (09/05/2013)