![]() |
புலிகளின் விஞ்ஞானிப் போராளி டனிஸ் மாஸ்டர் இராணுவத்திடம் சிக்கினாரா ? | ||
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட், 2012, ] | ||
இறுதி யுத்தத்தின்போது, புலிகளின் விஞ்ஞானிப் போராளியான டனிஸ் மாஸ்டரும் இராணுவத்திடம் சிக்கினார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. புலிகளின் ஆரம்பகால உறுப்பினரான இவர் எம்.ஓ(MO) பிரிவில் இருந்தார். புலிகள் இயக்கத்துக்கு பல ஆண்டுகாலமாக இவர் ஆயுதத்தளவாடங்களைத் தயாரித்துகொடுத்ததோடு, நீர் மூழ்கிக் கப்பல் பலதையும் உள்ளூரில் தயாரித்து காட்டினார். புலிகள் பாவித்த பல நீர் மூழ்கிக் கப்பல்கள் டனிஸ் மாஸ்டரால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப்போரில் இவரை இராணுவம் கைதுசெய்ததாகவும், இருப்பினும் இவரை இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதாகவும் தற்போது செய்திகள் கசிந்துள்ளது. நீருக்கு அடியில் பயணம் செய்து கடலுக்கு அடியில் புலிகள் நடத்திய பல தாக்குதல்களுக்கு, பொறிமுறைகளை வகுத்து, அதற்கான உபகரணத்தை வடிமைத்தவர் டனிஸ் மாஸ்டரே. புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களை ஒரு முறை கிளாலிக் கடற்பரப்பு ஊடாக கிளிநொச்சிக்கு மாற்ற, இவரது படகு வடிவமைப்பு பெரிதும் உதவியது. தனிப்பட்ட முறையில் இவர் படகுகளை வடிவமைக்கும் திறன் கொண்டவர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - (21/05/2013)
|
கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள் (21/05/2013)
|
தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை (21/05/2013)
|
திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை (21/05/2013)
|
காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள் (20/05/2013)
|
வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது! (20/05/2013)
|
|
Published news: |
கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள் (15/05/2013)
|
மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு (15/05/2013)
|
11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! (14/05/2013)
|
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|
நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது (13/05/2013)
|
வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி! (12/05/2013)
|


மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -









