web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

76 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த நபருக்கு விளக்கமறியல்!

[ திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட், 2012, ]
76 வயது மூதாட்டியை பலாத்காரம்
76 வயதான மூதாட்டி பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 33 வயது நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய்

நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கந்தளாய் அங்போபுர பிரதேசத்தில் கூலித் தொழில் செய்துவரும் நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வீட்டு ஜன்னலினால் உள்ளே நுழைந்த இந்த நபர், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சத்தமிட்டால் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியே இந்த நபர் மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !   (19/05/2013) 
  பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு!   (19/05/2013) 
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013) 
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013) 
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013) 
  பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்!   (17/05/2013) 
Published news:
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)
  யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்  (09/05/2013)