![]() |
மனைவி கையில் சூடம் ஏற்றி கற்பை சோதித்த கணவர் | ||
| [ புதன்கிழமை, 05 செப்ரெம்பர், 2012, ] | ||
திருக்கோவிலூர்: மனைவியின் கையில் சூடம் ஏற்றி, கற்பை சோதித்த கணவனை போலீசார் கைது செய்தனர்; மாமியார், கொழுந்தன் உட்பட, ஐந்து பேர் மீது, வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த, பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர், சடையன்,30; மனைவி அலமேலு,27. இவர்களுக்கு திருமணமாகி, எட்டு ஆண்டுகள் ஆகின்றன; ஆறு வயதில், பெண் குழந்தை உள்ளது. சடையன் வெளிநாடு சென்று, சமீபத்தில் ஊர் திரும்பினார். மனைவி மீது சந்தேகமடைந்து, அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன், மனைவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி வைத்து, அவரது கற்பை சோதித்துள்ளார்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
தற்கொலைக்கு முயன்ற தாய் தப்பினார் கிணற்றில் வீசி 3 குழந்தை கொலை (21/05/2013)
|
காசிமேட்டில் பரபரப்பு இரண்டாவது மனைவி வீட்டில் கட்டிட தொழிலாளி சடலம் (22/05/2013)
|
புது மாப்பிள்ளை கொலை ஏன்? காலால் மிதித்து தூக்கத்தை கெடுத்ததால் கொன்றோம்! (21/05/2013)
|
உறவினர் திருமணத்துக்கு சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி (21/05/2013)
|
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார் (20/05/2013)
|
தயிரில் விஷம் கலந்து குடித்து மாமனார், மாமியார் தற்கொலை (20/05/2013)
|
|
Published news: |
10 வயதுச் சிறுமியை கற்பழித்த 71 வயது மாந்திரீகர் (16/05/2013)
|
50 வயது அண்ணியை கற்பழித்த 30 வயது கொழுந்தன்! (16/05/2013)
|
பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது (16/05/2013)
|
நான்கு மனைவிகள் கட்டி வாழ முடியாத நபர், பெற்ற தாயுடன் தற்கொலை!! (16/05/2013)
|
டாஸ்மாக் கடையில் 'சைட் டிஷ்' சண்டை… முந்திரிக் காட்டில் கொலையில் முடிந்த பரிதாபம் (15/05/2013)
|
இந்தியாவின் முதல் பெண் ஜவான் தூக்கில் பிணமாகத் தொங்கினார்! (15/05/2013)
|


தற்கொலைக்கு முயன்ற தாய் தப்பினார் கிணற்றில் வீசி 3 குழந்தை கொலை









