![]() |
பள்ளிக்கு செல்ல தினமும் கைகளால் நடக்கும் 10 வயது சிறுவன்! | ||
| [ வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர், 2012, ] | ||
சீனாவில் உள்ள இபின் என்ற இடத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் யான் யாங். இவன் அங்குள்ள பள்ளிக்கு தினமும் நடந்து சென்று வந்தான். 4 ஆண்டுகளுக்கு முன்பு அவனுக்கு திடீரென வாதம்
நோய் தாக்கியது. இதில் அவனுடைய 2 கால்களும் செயல் இழந்து விட்டன. முற்றிலும் நடக்க முடியவில்லை.
இதனால் அவன் கைகளால் நடக்க கற்றுக் கொண்டான். இப்போது தினமும் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கைகளால் நடந்து பள்ளிக்கு செல்கிறான். கால்களால் நடப்பது போலவே அவனால் கைகளால் வேகமாக நடக்க முடிகிறது.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
உணவு கொடுக்கச் சென்ற பெண்ணை கடித்துக் கொன்ற புலி (25/05/2013)
|
27 மணிநேரம் நடைபெற்ற முகமாற்று அறுவைசிகிச்சை: மருத்துவர்கள் சாதனை (25/05/2013)
|
புயல் மையம் கொள்வதை பார்த்ததுண்டா?... (25/05/2013)
|
வீட்டை சுமந்துகொண்டு 435 கிலோமீற்றர் தூரம் நடந்த நபர் (24/05/2013)
|
சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த முதல் தம்பதி (23/05/2013)
|
5 கோடியே 54 லட்சத்திற்கு விற்பனையான 'போல்ட்' எனும் பந்தயப் புறா (23/05/2013)
|
|
Published news: |
காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர் (19/05/2013)
|
கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்... (18/05/2013)
|
பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர் (17/05/2013)
|
தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி (17/05/2013)
|
வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ) (16/05/2013)
|
தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?... (16/05/2013)
|



உணவு கொடுக்கச் சென்ற பெண்ணை கடித்துக் கொன்ற புலி









