![]() |
வீரத் தமிழ்மகன் விஜயராஜிற்கு லண்டன் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தில் நடைபெற்ற அஞ்சலி! | ||
| [ வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர், 2012, ] | ||
நேற்று முந்தினம் தீக்குளித்து ஈகச்சாவைத் தழுவிய வீரத் தமிழ்மகன் விஜயராஜிற்கு பிரித்தானியாவில் உள்ள் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வு நேற்றைய தினம் (19.09.2012) மாலை 7:00 மணிக்கு Courtenay House, 10 Courtenay Road, East Lane Business Park, Wembley, HA9 7ND எனும் முகவரியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தில் இடம்பெற்றது.
பொதுச்சுடரினை திரு.மாறன் அவர்களும், ஈகச்சுடரினை மாவீரரான முன்னாள் யாழ்மாவட்டத் தளபதி கேணல் கிட்டு அவர்களின் மருமகன் திரு.பாஸ்கரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வும், நினைவு உரையும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் அமைப்புக்களான TNRF, BTU, TGTE, BTC உடபட்ட பல உறுப்பினர்கள் கலந்துகொண்டு விஜயராஜிற்கு தமது அஞ்சலியை செலுத்தினர்
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - (21/05/2013)
|
கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள் (21/05/2013)
|
தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை (21/05/2013)
|
திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை (21/05/2013)
|
காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள் (20/05/2013)
|
வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது! (20/05/2013)
|
|
Published news: |
கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள் (15/05/2013)
|
மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு (15/05/2013)
|
11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! (14/05/2013)
|
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|
நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது (13/05/2013)
|
வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி! (12/05/2013)
|



மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -









