web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

Word Document-ல் சிறப்பு அடையாங்களை பெறுவதற்கு

[ திங்கட்கிழமை, 01 ஒக்ரோபர், 2012, ]
Word Document-ல் சிறப்பு அடையாங்களை
Word Document தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை Alt Key அழுத்தியவாறே தந்தால், அவை

உருவாக்கப்பட்டு Textடுடன் அமைக்கப்பட்டு விடும்.

† கத்தி போன்ற இந்த அடையாளம் பெற Alt + 0134.

‡ இதனையே இரட்டையாகப் பெற Alt + 0135.

™ Trade Markஅடையாளம் ஏற்படுத்த Alt +0153.

£ Pounds அடையாளம் பெற Alt + 0163.

¥ Japan Currency Yen அடையாளம் பெற Alt +0165.

© Cpoyright அடையாளம் கிடைக்க Alt + 0169.

® Register Trade Mark அடையாளம் உண்டாக்க Alt +0174.

° Degree என்பதனைத் தெரிவிக்கும் அடையாளம் பெற Alt +0176.

± Plus or Minus என்பதனைக் காட்ட Alt +0177.

· நட்ட நடுவில் புள்ளி அடையாளம் ஏற்படுத்த Alt+0183.

¼ கால் என்பதைக் குறிக்க Alt + 0188.

½ அரை என்பதைக் குறிக்க Alt + 0189.

¾ முக்கால் என்பதனைக் குறிக்க Alt + 0190.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  Outlook.com தரும் புத்தம் புதிய வசதி  (16/05/2013) 
   பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்   (15/05/2013) 
  ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு  (14/05/2013) 
  யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..!  (13/05/2013) 
Published news:
  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!  (11/05/2013)
  புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க  (08/05/2013)
  பிரம்மிப்பூட்டும் Slideshow மூவிகளை உருவாக்குவதற்கு  (06/05/2013)
  புதிய வகையிலான இன்டர்நெட் வைரஸ் அபாயம்..!  (06/05/2013)
  uTorrent மென்பொருளை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு...   (05/05/2013)
  புகைப்படங்களில் Reflection எபக்ட்டினை தோற்றுவிப்பதற்கு உதவும் மென்பொருள்  (04/05/2013)